எம்.வை.அமீர்;
இன்று அரசு அதிகமான பாடசாலைகளை பிள்ளை நேயப்பாடசாலையாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில் மகாஓயா வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளுடன் இன்று 2014.03.11 ஆந் திகதியன்று ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டார்கள்.

மேற்படி குழுவினர் இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமையில் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு உதவியாக திருமதி கே.கே. அகமட் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அத்துடன் சம்மாந்துறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசரகர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி விஜயமானது பிள்ளை நேயப் பாடசாலை தொடர்பான தரிசிப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment