டி20 உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியில் விளையாட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தில் நடந்து வரும் டி20 உலகக் கிண்ணப்போட்டிகள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தாமதமாக பந்து வீசியது.
அது மட்டுமின்றி ஓராண்டுக்குள் அவர் 2வது முறையாக இந்த புகாரில் சிக்கியிருப்பதால் ஒரு நாள் போட்டியில் விளையாட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக மலிங்கா அணியின் அணித்தலைவராக செயல்படுவார்.
0 comments:
Post a Comment