சுலைமான் றாபி;
யமஹா மோட்டார் கம்பனியின் புதிய மோட்டார் சைக்கிள்களின் அறிமுகத்தயிட்டு
இன்று (20.03.2014) பி.ப 12.30 மணியளவில், கல்முனை கச்சேரி வீதியில்
மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வினை குறிப்பிட்ட மோட்டார் நிறுவனத்தினர்
செய்து காட்டினர். இந்த நிகழ்வினை சகல அலுவலகங்களிலும் கடமை புரியும்
உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பிரம்மிப்புடன் பார்த்து
மகிழ்ந்தனர்.




0 comments:
Post a Comment