பேராதனை பல்கலைகழக மாணவர் இருவருக்கு மாணவ
உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாக சபை
தெரிவித்துள்ளது.இதனை, பேராதனை பல்கலைகழக ஒழுக்க கட்டுப்பாட்டுக்குழு
சிரேஷ்ட விரிவுரையாளர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக பேராசிரியர் சபை
நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவர்களை இழிவுப்படுத்தும்
வகையில் செயற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களே அவர்கள் மீது
சுமத்தப்பட்டுள்ளது.-TC

0 comments:
Post a Comment