• Latest News

    March 17, 2014

    கிழக்கில் முதலமைச்சர் பதவியை தர மறுத்தால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும்

    இன்றைய ஞயிற்றுக்கிழமையான சிங்களப் பத்திரிகையான மவ்பிம தலைப்புச் செய்தி கிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சர் பதவியை எதிர்வரும் ஆகஸ்ட்டில் முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும். இல்லாவிடில் கிழக்கு மாகாணசபையிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் என தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தாக தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கில் முதலமைச்சர் பதவியை தர மறுத்தால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top