யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.
அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும்.
மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்தது
இதில் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தையே ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERZLXgv3.html#sthash.X2PttWYG.dpufஅதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும்.
மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்தது
இதில் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தையே ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

0 comments:
Post a Comment