தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு
முன்னால் உள்ள அங்காடியில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று
இடம்பெற்றது. இதில் அங்காடியின் 8 கடைகள் முற்றாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீயை கட்டுப்படுத்த தம்புள்ள
மாநகரசபையின் தீயணைப்பு படையினர் நடவடிக்கை
எடுத்திருந்தனர். இந்த
தீப்பரவலுக்கு மின்சார கசிவே காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
-Hiru

0 comments:
Post a Comment