காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று
கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது
MH370 விமானத்தின் பிளாக் பாக்ஸில் இருந்து வருகின்ற சமிக்ஞையா என்பது
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கூடுதல் விவரங்கள் விரைவில்...
BBC
0 comments:
Post a Comment