• Latest News

    April 04, 2014

    மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை  03.04.2014 மருதமுனை மக்கள் மண்டபத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேச அபிவிருத்திக்; குழுவின் தலைவரும் பாராளுமன்ற
    உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தார். இங்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர்அலி, கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உள்ளீட்ட உத்தியோகத்தர்களும் திவிநெகும பயனாளிகளும்  மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    Displaying 11.JPG

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top