பெண் ஊடகவியலாளர் ஒருவரை மும்பையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியமை தொர்பிலான மூன்று சந்தேக நபர்களுக்கு நேற்றைய தினம் மும்பை நீதி மன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியாவில் புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகின்ற முதல் குற்றவாளிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியாவில் புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகின்ற முதல் குற்றவாளிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment