• Latest News

    April 06, 2014

    இலங்கை விவகாரம் தொடர்பில் நிபுணர் குழு மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது

    இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.

    எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

    வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.

    மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆணைக்குழுவினர் விசாரணை நடாத்தி படையினரையும் அரசியல்வாதிகளையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப்படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலங்கை விவகாரம் தொடர்பில் நிபுணர் குழு மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பி;க்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    போர் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த நிபுணர் குழுவினை நியமிக்க உள்ளார்.

    இந்தக் குழுவில் மூன்று பேர் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமையஇ நவனீதம்பிள்ளை இந்த நிபுணர் குழுவினை நியமிக்க உள்ளார்.

    2002;ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதுஇ

    விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கைக்கு எதிரான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.
    எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.
    வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.
    மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆணைக்குழுவினர் விசாரணை நடாத்தி படையினரையும் அரசியல்வாதிகளையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப்படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
    இலங்கை விவகாரம் தொடர்பில் நிபுணர் குழு மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது
    இலங்கை விவகாரம் தொடர்பில் நிபுணர் குழு மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பி;க்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    போர் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த நிபுணர் குழுவினை நியமிக்க உள்ளார்.
    இந்தக் குழுவில் மூன்று பேர் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவனீதம்பிள்ளை இந்த நிபுணர் குழுவினை நியமிக்க உள்ளார்.
    2002;ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
    இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது,
    விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    - See more at: http://www.newstamilwin.com/show-RUmsyETZLWfv7.html#sthash.lyXPXXZH.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை விவகாரம் தொடர்பில் நிபுணர் குழு மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top