எஸ்.அஷ்ரப்கான்;
மேல்மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 6,10 மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடத்தின் அடைவுமட்டத்தை பரீட்சிக்கும் பரீட்சை நாளை (03) வியாழக்கிழமை மேல்மாகாணத்தின் பாடசாலைகளில் நடைபெறுவதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சையின் மூலம் மாணவர்களின் ஆங்கிலப்பாட அடைவு மட்டத்தை கண்டறிந்து அவர்களுக்கான பரிகாரக்கற்பித்தல் நடவடிக்கைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதற்காகவே இப்பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments:
Post a Comment