பொதுபல சேனா அமைப்பின் தீவிரவாத
செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிப்பதன் மூலம்
வலுவான செய்தியை வழங்க
முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்திருந்தார் இந்த நிலையில்
பாராளுமன்ற கூட்டங்களை பகிஷ்கரிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும்
இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் றிசாத் பதியூதீன்
தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஒரு
மாதகாலத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கனிப்பது எனும்
ஆலோசனை தொடர்பில் எனதுகட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எமது
கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட்பதியுதீன் அவர்களும் எனது இந்ததனிப்
பட்டகருத்தினை பரிசீலனைசெய் துநடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் அவர்
தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment