இன்று வெளியான GCE O/L பெறுபேறுகளில்
காத்தான்குடி மத்திய கல்லூரியில் எட்டு மாணவர்களுக்கு ஒன்பது பாடங்களிலும்
“A” சித்தி கிட்டியுள்ளது.
அத்துடன் நான்கு மாணவர்கள் எட்டு பாடங்களில் “A” சித்தியும் ஒரு பாடத்தில் “B” சித்தியும் பெற்றுள்ளனர்.
ஒன்பது பாடங்களிலும் “A” சித்தி
- ஹனோத் ஹசன்
- அஸாம் அலி
- இஸ்ஸத்
- சஜா
- அம்ஹர்
- இக்ராம்
- அப்துர் ரகுமான்
- இன்பாஸ்
எட்டு பாடங்களில் “A” சித்தி மற்றும் ஒரு பாடத்தில் “B” சித்தி
- அகீல் அய்யாஸ்
- மிக்தாத்
- யாஸிர்
- நாஸிக்

0 comments:
Post a Comment