பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப்
பட்டியலில் இணைத்தமை சரியானதே என Terrorism Research & Analysis
Consortium (TRAC) பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும்பகுப்பாய்வுகூட்டமைப்பு’
தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ,அதன் உறுப்பினகள் வன்முறைகளில்
ஈடுபட்டமையை காட்டும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட
அமைப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை பயங்கரவாதப் பட்டியலில்
இணைத்துள்ளதாகவும், இதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment