எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்;
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.15 மணிக்கு கொழும்பு 7 நெலும் பொக்குன மாவத்தையிலுள்ள நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவர் டாக்டர் ஸனூஸ் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி பொதுக்கூட்டத்தில் பிரதி கல்வியமைச்சரும் இளைஞர் விவகார மற்றும் திறன்விருத்தி கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மொஹான் லால் கிறேரோ பிரதம அதிதியாகவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முன்னாள வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இ தங்கொட்டுவ போசலின் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் கல்லூரியின் பழையமாணவருமான பொறியியலாளர் கலாநிதி யு.பாறூக் மற்றும் கல்முனை மெடிலேன்ட் வைத்தியசாலையின் தவிசாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் இ கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் மற்றும் முன்னாள் அதிபர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
பொதுக்கூட்டத்தனை தொடர்ந்து நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் உப தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா தெரிவித்தார்

0 comments:
Post a Comment