சுலைமான் ராபி ;
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலுவில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்ததனை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட வரவேற்புப் பாதாதை இன்று (16.05.2014) காலை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக நிந்தவூர் பிரதேச சபை பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாக சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment