இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அளுத்தமவைச்சேர்ந்த
50 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருர் வெலிப்பென்ன, மீகம என்னுமிடத்தில்
வைத்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் படுகாயமடைந்துஅளுத்கம, தர்கா நகரில் விருந்தொன்றுக்குச் சென்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு திரும்பிக்கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment