• Latest News

    May 05, 2014

    தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் நாளை காலையுடன் நிறைவு!

    இலங்கையில் சம்பள உயர்வு மற்றும் உரிய பயிற்சிகளை கோரி மருத்துவ தாதியர் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரவுள்ளது.

    இதனை அரச தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக தாதியர் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த முடிவை மேற்கொண்டதாக ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

    இதே வேளை உரிய காலத்துக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தாதியர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக
    இலங்கையில் சம்பள உயர்வு மற்றும் உரிய பயிற்சிகளை கோரி மருத்துவ தாதியர் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரவுள்ளது.
    இதனை அரச தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
    கடந்த சில நாட்களாக தாதியர் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த முடிவை மேற்கொண்டதாக ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
    இதேவேளை உரிய காலத்துக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    தாதியர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
    - See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTZLYko7.html#sthash.DQOMeR2G.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் நாளை காலையுடன் நிறைவு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top