பேருவளை, தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து இன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
படங்கள்: எம்.ஐ.சம்சுதீன், எம்.வை.அமீர்,எஸ்.எம்.எம்.றம்ஸான்
0 comments:
Post a Comment