• Latest News

    June 01, 2014

    இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு துறையின் முன்னாள் இயக்குநர்

    இந்தியாவின் மோடி அரசாங்கத்துக்கு   தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் முன்னாள் இயக்குநர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விவாகரங்களில் மோடிக்கு பிரதான ஆலோசகராக இயங்கவுள்ளார் .இவர் உளவு சேவையில் 37 ஆண்டிகள் அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது .

    இந்தியாவிற்கு இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களைப் பற்றிய ஆழ்ந்த பார்வையை தோவல் மோடிக்கு வழங்குவார்  எனத் எதிர்பார்க்கப்படுகிறது.அண்மையில் இவர் இலங்கையின் முன்னாள் அமைச்சரான மிலிந்த மொறகொடவை சந்தித்து  கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு துறையின் முன்னாள் இயக்குநர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top