எம்.எஸ்.என்;
நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று சர்வதேச சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது, மாணவிகளுக்கு சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது. சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் ஊர்வலமொன்றும் இடம் பெற்றது. இதே வேளை, சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பாடசாலையின்
அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக், நிந்தவூர் பிரதேச சுற்றாடல் ஆணையாளர் பீ.ரி.ஏ.றஹீம் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று சர்வதேச சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது, மாணவிகளுக்கு சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது. சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் ஊர்வலமொன்றும் இடம் பெற்றது. இதே வேளை, சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பாடசாலையின்
0 comments:
Post a Comment