நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை
அஷ்றப்ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான
முகாம் இன்று 22.06.2014 நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசலையில்
கழகத்தின் தலைவர் எம்.எம்.ஸாஹீர் அஹமட் அவர்களின் தலைமையில்
இடம்பெறுகிறது.
இந்த இரத்ததான முகாமிற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்
எம்.ஏ.எம். தாஹிர், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ்
அஹமட், பாடசாலை ஆசிரியர்கள், நிந்தவூரில் காணப்படும் சகல விளையாட்டுக்கழக
உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் தங்கள் இரத்தங்களை தானம்
செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment