தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக எமது இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியாது போய்விட்டது. இதற்கு எமது வாசகர்களிடமும், செய்தியாளர்களிடமும், எமது இணையத்திற்கு ஆக்கங்களை வழங்கிக் கொண்டிருப்பவர்களிடமும் மன்னிப்பு கோருகின்றோம். நாளை (04.08.2014) முதல் நாம் வழமை போன்று பதிவுகளை மேற்கொள்வோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- நிர்வாகம்
- நிர்வாகம்

0 comments:
Post a Comment