மாவனல்லை நகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
எவ்வாறாயினும் இந்த தீயில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் விற்பனை நிலையம், புத்தகச்சாலை, உணவு விடுதிகள் என மொத்தமாக 20 வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன. அவற்றில் 9 வர்த்தக நிலையங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது
தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மாவனல்லை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
mawanellanews
It is learnt that fire engines were deployed from Kandy. A spokesperson added that the fire has now been doused.
0 comments:
Post a Comment