• Latest News

    September 22, 2014

    மாகாண சபை வரலாற்றில் ஹரீன் புதிய சாதனை

    har8
    இலங்கை மாகாணசபை வரலாற்றில் ஹரீன் பெர்னாண்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

    கட்சி சார்பான விருப்பு வாக்குகள் தொடர்பில் இந்த ஊவா தேர்தலில் 88% வீதத்தை தன் வசப்படுத்தியதன் ஊடாகவே அவர் இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

    வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேக்கர கடந்த தேர்தலின்போது 62.22% விருப்பு வாக்குகளையே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(ரி)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாகாண சபை வரலாற்றில் ஹரீன் புதிய சாதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top