28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன.
அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரியபௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment