கடைத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் இருந்த
வேளையில் பிரதேசவாசிகளால் இரவோடு இரவாக உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று
கம்பளை - மரியாவத்தை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
மரியாவத்தை பிரதேசத்தில் நெடுஞ்சாலை அமைச்சுக்கு சொந்தமான சுமார் 7
பேச்சர்ஸ் காணியை கம்பளை நகரசபை நிர்வாகம் பிரதேசவாசிகள் எதிர்ப்பையும்
மீறி நபரொருவருக்கு 20 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment