அப்போது ஜெயலலிதா தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மயக்கம் வருவதாகவும்
கூறினார். இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா,
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 04 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment