• Latest News

    September 18, 2014

    பதுளை ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல்

    ffபதுளை ஜும்ஆ மஸ்ஜித் மீது   இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது . இதனால் மஸ்ஜித்தின்  ஜன்னல் கண்ணாடிகள் சில உடைந்துள்ளதாகவும், மஸ்ஜித்துக்கு அருகிலுள்ள
    அல்-அதான் முஸ்லிம் பாடசாலைக்கும் பதுளை நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான சில வர்த்தக நிலையங்களுக்கும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மேலும் அறிய முடிகிறது.

    இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதுளை ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top