இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்திற்கு விஜயம் செய்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவருக்கு பெரும் வரவேற்பளித்தார்.
அங்கு நடைபெற்ற விசேட வைபவத்தில் ஜப்பான் பிரமதர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் எதிர்கட்சி்க் கொரடா ஜோன் அமரதுங்க மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.
இறுதியாக பாராளுமன்ற விடேச அதிதிகள் பதிவேட்டில் ஜப்பான் பிரதமர் கைச்சாத்திட்டார்.
MT
MT
0 comments:
Post a Comment