நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடம் இரவு நேரத்தில் அழகு மிகுந்து கம்பிரமாக காட்சியளிக்கின்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நிர்மாணிக்கப்படடு வருகின்ற இக்கட்டிடத்தின் திறப்பு விழா ஓரிரு வாரங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க இருப்பதாகவும், இதில் மு.காவின் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நிந்தவூர் பிரதேச சபைக் கட்டிடத்தின் இரவு நேரக் காட்சி - Photos
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடம் இரவு நேரத்தில் அழகு மிகுந்து கம்பிரமாக காட்சியளிக்கின்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நிர்மாணிக்கப்படடு வருகின்ற இக்கட்டிடத்தின் திறப்பு விழா ஓரிரு வாரங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க இருப்பதாகவும், இதில் மு.காவின் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








0 comments:
Post a Comment