• Latest News

    October 01, 2014

    நிந்தவூர் மஸ்ஹரில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்

    அஹமட்:
    சர்வதேச சிறுவர் தினம் இன்று (01.10.2014) நிந்தவூர் கமுஃஅல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் சிறுவர்களின் உரிமைகள பற்றிய சுலோகங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றார்கள். மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் மஸ்ஹரில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top