அஹமட்:
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (01.10.2014) நிந்தவூர் கமு/அஸ்ஸபா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. மாணவர்கள் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டு தங்களின் திறமைகளை காட்டினார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment