• Latest News

    October 21, 2014

    கேரள ரயில்களில் முதல் முறையாக தமிழ் பட போஸ்டர்: ‘கத்தி’ புதிய சாதனை

    திருவனந்தபுரம்: விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் போஸ்டர்கள் கேரள ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
    இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
    விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் போஸ்டர்கள் கேரள ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
    கேரளாவில் ஓடும் ரயில்களில் தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கம் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் போஸ்டர்களை ரயில்களில் ஒட்டியுள்ளனர் சேட்டன்கள். கேரள ரயில்களில் விஜய்யின் கத்தி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்களை ஒட்டும் கேரள மாநிலத்தவர்கள்.
    தமிழகத்தை போன்றே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இந்நிலையில் ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
    - See more at: http://www.thinakkural.lk/article.php?cinema/vqfswq8moy3866a9df2255ad13479orqln642b923d95503b9a7958d8ngnfd#sthash.y3HPl9gW.dpuf
    இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
    கேரளாவில் ஓடும் ரயில்களில் தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கம் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் போஸ்டர்களை ரயில்களில் ஒட்டியுள்ளனர் சேட்டன்கள்.
    20-1413792662-kaththi-ad-train-kerla3-600
    கேரள ரயில்களில் விஜய்யின் கத்தி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    20-1413792656-kaththi-poster-kerla-5978
    ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்களை ஒட்டும் கேரள மாநிலத்தவர்கள்.
    kathi-2தமிழகத்தை போன்றே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இந்நிலையில் ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
    VIDEO: கத்தி முன்னோட்டத்தால் கதி கலங்கிப் போயிருக்கும் தல இரசிகர்கள்!

    கத்தி படத்தின் முன்னோட்டம் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை செம்ம விருந்து தான்.இளைய தளபதியின் கவர்ச்சியான நடையில் முன்னோட்டம் அட்டகாசமாக வந்துள்ளது.
    இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே 1 லட்சம் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போது வரை இந்த முன்னோட்டத்தை 8.15 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்ட சாதனை படைத்துள்ளது.
    முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால், படத்திற்கு தற்போது முன்பை விட பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கேரள ரயில்களில் முதல் முறையாக தமிழ் பட போஸ்டர்: ‘கத்தி’ புதிய சாதனை Rating: 5 Reviewed By: Web Master
    Scroll to Top