• Latest News

    October 07, 2014

    தௌஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையினால் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பொருநாள் தொழுகை

    ஏ.ஜே.எம்.ஹனீபா:  புனித ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு  சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பொருநாள் திடல் தொழுகை நேற்று (06) சம்மாந்துறை அஸ்றபா வட்டையில் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கானோர்   கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தௌஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையினால் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பொருநாள் தொழுகை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top