ஐ.எல்.எம்.றிஸான்:
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய தரம் 03 மாணவர்களின் சந்தையை ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. அபுதாஹிர், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எல். எம். லாபீர், ஆசிரிய ஆலோசகர் எஸ். எல். மன்சூர், பாடசாலை அதிபர் எம். எஸ். ஏ. நயீம் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து, விற்பனையை ஆரம்பம் செய்து வைப்பதைப் படத்தில் காணலாம். தரம் 03 ஆசிரியர் ஏ. எல். முபீஸ் அருகில் காணப்படுகின்றார்.

0 comments:
Post a Comment