Home > News > நினைத்தது வேறு ; நடந்தது வேறு – பொது பலசேனா! News நினைத்தது வேறு ; நடந்தது வேறு – பொது பலசேனா! திடீரென பொது வேட்பாளராகக் களமிறங்கியது நாம் நினைத்திருந்தவரல்ல. நாம் நினைத்திருந்தவர் வேறு ஒருவர். எனவே ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாட்டை வெளியிட சிறிது காலம் எடுக்கும் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 1:25 AM News
0 comments:
Post a Comment