• Latest News

    December 06, 2014

    பெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு!

    எரிபொருள் விலைகள் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலின் விலை தலா 7ரூபாவினாலும் மண்ணெண்ணெயின் விலை   5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த  விலைக்குறைப்பின்படி பெற்றோல் லீற்றர் 150 ரூபாவாகவும், டீசல்  111 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்   81 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top