ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது
என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் முடிவை இன்றும்
எட்டவில்லை , பாராளுமன்ற ,மற்றும் மாகாண , பிரதேச சபை உறுப்பினர்கள்
கலந்துகொண்ட இக் கூட்டத்தில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆயாரபட்டபோதும் முடிவுக்கான முஸ்தீபுகள் இடம்பெறவில்ல.
இன்று ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி
கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டத்தில் யாரை
ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்ட போதும் இறுதி முடிவு
மேற்கொள்ளப்படவில்லை .
அடுத்தவாரம் நடைபெறும் முஸ்லிம்
காங்கிரஸின் அதி உயர்பீட கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படளாம்
என அக் கட்சியின் உயர்மட்டம் தெரிவித்தது. இன்று கட்சியின் உயர் பீட
மற்றும் அதி உயர் பீட கூட்டங்கள் இடம் பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.LM

0 comments:
Post a Comment