ஏ.எச்.சித்தீக் காரியப்பர்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ ஹஸன் அலியுடன் சற்று நேரத்துக்கு
முன்னர் ( இரவு 10.15) நான் மேற்கொண்ட உரையாடல் இது.
நான்:- தலைவர் ஹக்கீம் நாளை ஜனாதிபதியைச் சந்திக்கிறாரா?
ஹஸன் அலி:- இல்லை
நான்: - அமைச்சர்களைச் சந்திக்கிறார் என நினைக்கிறேன்...
ஹஸன் அலி :- ஆம் நான்கு அமைச்சர்களை தலைவர் நாளை சந்திக்கிறார்.
நான்:- எது தொடர்பிலோ..?
ஹஸன் அலி:- அரசாங்கம் இப்போது இறங்கி வந்து விட்டது. கரையோர மாவட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். இன்றைய மன நிலையில் அதனை அரசாங்கம் தரக் கூடிய நிலைமைக்கு வந்துள்ளது.
நான்:- அப்படிக் கிடைத்தால் அரசுக்கு ஆதரவுதானே?
ஹஸன் அலி:- முதலில் இவையெல்லாம் நடக்குமா என்று பார்க்க வேண்டுமல்லா?
நான்:- இன்று முடிவை அறிவிப்பதாக கூறினீர்கள்தானே?
ஹஸன் அலி:- இந்தப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாகவே தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
facebook.com

0 comments:
Post a Comment