இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளருமான ஹஷான் திலகரட்ண எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment