ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
களுத்துறை தொகுதியின் அமைப்பாளரான எம்.எம்.எம். அஹமட் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அஹமட் பொறியிலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment