அரசாங்கத்தில்
இருக்கும் நல்லாட்சி குறித்து ஜனவரி முதலாம் திகதி தன்னுடன் விவாதத்திற்கு
வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு காதிதம் கூட இல்லாமல் தன்னால்
விவாதத்திற்கு வர முடியும் எனவும் மகிந்த ராஜபக்ஷ விவாதத்திற்கு வந்தால்
தான் அவரை தோற்கடிப்பேன் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment