பறவையொன்றின் உள்ளே வெடிபொருட்களை
மறைத்து வைத்து தாக்குதல் நடத்த தலிபான் போராளிகள் மேற்கொண்ட
முயற்சியொன்றை முறியடித்துள்ளதாக ஆப்கான் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
பர்யப் மாகாணத்தில் பறந்த பறவையொன்றின்
உடலில் உணர்கொம்பு (அன்டனா) கட்டமைப்பு காணப்படுவதை அவதானித்து
சந்தேகங் கொண்ட பொலிஸார் அந்தப் பறவையை சுட்டு வீழ்த்திய போதே அதனது
உடலில் இடத்தை அடையாளங்காட்டும் கருவியொன்றும் கையடக்கத்தொலைபேசி
வெடிக்க வைக்கும் உபகரணமும் பொருத்தப்பட்டிருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment