( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
காரைதீவு
விபுலாநந்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகயின்
இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (21) மாலை கல்லூரி அதிபர்
திரு.வித்யாராஜன் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
குறிஞ்சி,
முல்லை, மருதம் ஆகிய இல்லங்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் மருதம்
இல்லம்(489 புள்ளிகள்) முதலாமிடத்தையும், குறிஞ்சி இல்லம்(465 புள்ளிகள்)
இரண்டாமிடத்தையும், முல்லை இல்லம்(295 புள்ளிகள்) மூன்றாமிடத்தையும்
பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில்
காரைதீவு பிரதேசசபை தவிசாளரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான
திரு.யோ.கோபிகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி
வைத்தார்.











0 comments:
Post a Comment