(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் மலையடிக் கிராமத்தில் கிடுகளினால் அமைக்கப்பட்ட குடிசையின் வாழ்ந்து வருகின்ற குடும்பத்தின் நிலையை அறிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் தனது சொந்த நிதியில் இருந்து கூரைத்தகடுகளையும் அதனை பொருத்துவதற்குரிய உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இக்க்குடிசையில் வாழ்ந்து வருகின்ற குடும்பம் கடந்த மழைகாலங்களில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததை அறிந்தே இந்த உதவியை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment