களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு
சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின்
பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி 5,727 வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது.
களுத்துறை மாவட்டம் களுத்துறை தேர்தல் தொகுதியில் 652 வாக்குகளையும்
பேருவளை தேர்தல் தொகுதியில் 2,119 வாக்குகளையும் மத்துகம தேர்தல்
தொகுதியில் 953 வாக்குகளையும் ஹொரன தேர்தல் தொகுதியில் 290 வாக்குகளையும்
புலத்சின்ஹல தேர்தல் தொகுதியில் 219 வாக்குகளையும் பண்டாரகம தேர்தல்
தொகுதியில் 455 வாக்குகளையும் அகல்வத்த தேர்தல் தொகுதியில் 388
வாக்குகளையும் இதன் படி களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக 5,727 வாக்குகளை
மட்டும் நாகபாம்பு பெற்றுள்ளது .
ஒரு மாவட்டத்தில் இந்த சிறிய ஒரு தொகையினர்
மட்டும்போதும் முழு நாட்டின் அமைதியையும் குழப்பியடிக்க என்பது கவனத்தில்
கொள்ளப்படவேண்டும்

0 comments:
Post a Comment