• Latest News

    August 20, 2015

    மஹிந்தவுக்கு எதிராக இபோச வழக்கு தாக்கல்

    இலங்கை போக்குவரத்து சபை இன்று முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
     
    142 மில்லியன் ரூபாய்களை கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்திய பேரூந்துக்களுக்காக இந்த தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கில்; சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உட்பட்டோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்தவுக்கு எதிராக இபோச வழக்கு தாக்கல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top