நேற்று இரவு சோபித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சோபித்த தேரரின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இன்றைய தினமும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment